சோக்கு சொல்றாங்கோ!!

இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!”

“படத்தோட பேரு?”

“ஜிம்மி ரிடர்ன்ஸ்!”

-*****************************-*****************************-

”டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்…”

”சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!”

”ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?”

”நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்…”

-*****************************-*****************************-

டாக்டர் : நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.

பேஷண்ட் : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு

-*****************************-*****************************-

இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா?

இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க

-*****************************-*****************************-

கேடி 1 : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.

கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.

கேடி 1 : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s